அன்பு

" என்னவளே, எங்கிருந்தோ வந்தவளே ",
உன் பண்பாலே என் நெஞ்சை வென்றவளே,
உன் பொருமையாலே பாடம் புகடினாலே ,
உன் அறிவாலே இந்த பாமரனை மாற்றினாலே ,
இந்த மண்ணோடு இருக்கும் நாள் வரை உன் அன்போடு இருக்க வரம் வேண்டும்.
வரலாறு படைக்க நம் உறவு பல்லாண்டு சேர்ந்து பயணிக்க எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்க
வா அன்பே, வா அன்பே , வா வா அன்பே !!!

எழுதியவர் : ராஜு முருகன் (17-Nov-19, 9:51 pm)
சேர்த்தது : ராஜு முருகன்
Tanglish : anbu
பார்வை : 738

மேலே