ஒருமுறை திரும்பி பாரடி
அன்பே!
உன்னை காணமல்
நானும் காணமல் போயிருந்தேன்!
உன் பூமுகம் கண்டதும்
புதிதாக பிறந்துவிட்டேன்!
நீ என்னை
காணமல் போகயிலே
என் இதயம் மொளனமாக அழுகிறது!
ஒருமுறை திரும்பி என்னை பாரடி!
நான் உயிர் வாழ அது போதுமடி!
இவ்உலகில் உள்ள
ஒட்டுமொத்த காதலை
ஒன்று சேர்த்து
உந்தன் காலடியில் கொட்டினாலும்
உன் மேல் நான் கொண்ட
ஒருதலைக் காதலுக்கு ஈடாகாது!!!
❤சேக் உதுமான்❤