உன் அழகு

படைக்கும் தெய்வம் பிரமன்
உலகில் எல்லா உயிரையும்
படைப்பவன் அவனே -உன்
அழகைப் பார்த்து பிரமித்த நான்
பிரமன் இப்படி அழகு சிலைகள்
படைத்து உயிர்ப்பித்து மண்ணிற்கு
அனுப்பிட இதற்கே ஒரு
தனி 'துறை' வைத்துள்ளானோ
என்றே தோன்றுதடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-19, 7:24 am)
Tanglish : un alagu
பார்வை : 250

மேலே