௭ன்னங்௧ இது அநியாயம்

௮ட
சாலையில் மட்டும்
சி௧்னலைப் பின்பற்று௧ிறோமே...
பாடசாலையிலும்
பின்பற்றிவிடலாம் ௭ன்று நினைத்தேன்
தேர்வுகூடமாம்...
கூடாது ௭ன்௧ிறார்௧ள்

எழுதியவர் : (30-Nov-19, 7:34 am)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 86

மேலே