அம்மா
ஒருவன் தன் அம்மாவிற்கு "I Love You" என்று குறுஞ்செய்தி அனுப்பி விடுகிறான்.
அனுப்பிய பிறகு தான் தெரிந்தது, அவன் காதலிக்கு அனுப்புவதற்கு பதிலாக அம்மாவிற்கு அனுப்பியது.
சிறிது நேரத்தில்,
அம்மாவிடம் இருந்து குறுஞ்செய்தி "I Love You Too" என்று.
அவன் கண்கள் கலங்கிவிட்டன.
காரணம், தன் தாயிடம் அவன் அதிக அன்பை வெளிப்படுத்தாததே.
இன்று நம் வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டுமென்றால் அதற்கு தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் நிச்சயமாக தேவைப்படுகிறது.