சில்லென்று வீசும் மார்கழித் தென்றலே

சில்லென்று வீசும் மார்கழித் தென்றலே
புன்னகையில் பேசும் செந்தமிழ் மன்றமே
கண்கள் ஒளிரும் கார்த்திகை தீபமே
தையில் பொங்கலாய்ப் பொங்கி வரும் தங்கமே
மாசி வெய்யிலாய் காயுதடி இந்த மாமன் மனசு !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-19, 10:28 am)
பார்வை : 66

மேலே