வெங்காயம் 🚀

வெங்காயம் 🚀

அன்று
பெரியார் சொன்ன
வெங்காயம்
பூச்(0)சியம் .
இன்று
வெங்காயம்
வேர லெவல் .🚀
- பாலு.

எழுதியவர் : பாலு (7-Dec-19, 9:30 pm)
சேர்த்தது : balu
பார்வை : 137

மேலே