தேடல்

இரவின் தேடல் விடியலுக்கு
கவியின் தேடல் கலைஞனுக்கு
மொழியின் தேடல் வார்த்தைக்கு
செவியின் தேடல் ஓசைக்கு
இமையின் தேடல் பார்வைக்கு
அன்பின் தேடல் ஆளுமைக்கு
காதலின் தேடல் காமத்திற்கு
கல்வியின் தேடல் உரிமைக்கு
தேடலின் தேடல் தேவைக்கு

எழுதியவர் : லாவண்யா (9-Dec-19, 8:54 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : thedal
பார்வை : 188

மேலே