குறிக்கோள்

அறியாத தேவைகள்
புரியாத புதிர்கள்
தெரியாத தேடல்கள்
தெளியாத தேர்வுகள்
இடையினில் இடரும்
நெஞ்சம்...
தேவை ஒரு குறிக்கோள்
குறிக்கோளுடன் செயல்கள்
செயலுடன் எண்ணங்கள்
எண்ணமுடன் தெளிவுகள்
தேடுகிறேன் இன்னும்...
எந்தன் குறிக்கோள்

எழுதியவர் : செல்வா (10-Dec-19, 5:06 am)
சேர்த்தது : செல்வா
Tanglish : kurikkol
பார்வை : 195

மேலே