கொடுத்து மகிழ்வோம்

வாழ்வினில் துன்பங்கள் எவர்க்கும் வரலாம்
மனதைத் தைத்திட வைப்பதில் லாபமா ?
இல்லார்க்கு கொடுப்போம் மகிழ்வோம் பூமியில்
கொஞ்சமே உனதுவாழ்க் கை

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (10-Dec-19, 11:49 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : koduththu makizhvom
பார்வை : 154

மேலே