ஓர் முத்துக்குவியல்

பூக்குவியல் முன் நின்று
நீ சிரித்த போது
கடலில் போய் மூழ்காமலே
எனக்குக் கிடைத்தது
ஓர் முத்துகுவியல் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-19, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே