ஏனடி பெண்ணே நீ இவ்வாறு

புளியம் பழம் போல
சில வேளை புளிப்பாகவும்
சிலவேளை இனிப்பாகவும்
ஏனடி என்னோடு
இருக்கிறாய் பெண்ணே
ஒட்டியும் ஒட்டாமலும்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (11-Dec-19, 4:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 231

மேலே