காதல் சொல்ல வந்தேன்-24
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் சொல்ல வந்தேன்-24
அழகான உன் சிரிப்பில் ஆட்டம் காண்கிறேன்
உன் கண்கள் பேசும் பேச்சிலே
கலைந்து நிற்கிறேன்
கட்டான உடல் கண்டு கவிழ்ந்து போகிறேன்
மலைத்தேனாய் உன் நினைவை
நான் சுவைகிறேன்
அதுதரும் மயக்கத்தில் எப்பொழுதும் தான் திளைகிறேன்
நீ வருமுன்னே உன் வரவுக்காக கணநேரம் காத்திருகிறேன்
நீ வந்தப்பின்னே உன் மடிசாய நினைத்திருகிறேன்
இதையெல்லாம் உன்னிடம் நான்
ஏன் சொல்கிறேன் என்றால்
உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்