தென்றல்
தென்றலே, நீ காற்றுதானே
உருவம் ஏதுமிலா காற்று
இருந்தும் நீ அவளுக்கு
காதல் தூது போக சரி என்றாய் அவனுக்கு