தும்மல்

ஒற்றை கண பொழிதில்
உச்சந் தலைக் கேறி
விட்டு விலகி ஓடாது
சித்தங் கலங்க செய்து
விம்மி அழ வைத்திடும்
தும்மல் துன்பம் போலே
நினைவுகளும்

எழுதியவர் : (20-Dec-19, 12:45 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 54

மேலே