முருகானந்தம்

உலகியல் தெரிந்தவன்...
அழகியல் அறிந்தவன்...
அதிர்வுகளில் அதிராதவன்...
நட்பினை ஆராதிப்பவன்...
அவன்... நண்பன் முருகானந்தம்...
இவன் வாழ்வில் என்றும்

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (22-Dec-19, 9:25 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 79

மேலே