அழகி

தனிமையிலிருக்கும் பொழுது
சலிக்கிறது என்கிறாய்
அடி முட்டாள்
அறையினுள் ஆளுயரக்
கண்ணாயிருக்கும் பொழுது...

எழுதியவர் : அபிஷேபன் (31-Dec-19, 6:31 pm)
சேர்த்தது : Abiseban
Tanglish : azhagi
பார்வை : 164

மேலே