வருக வருக புத்தாண்டே
வெற்றிகள் மலரட்டும் வேலைகள் சிறக்கட்டும்
இத்தரையில் மறையட்டும் இனி ஏற்றத் தாழ்வு
வஞ்சகம் சூது வன்கொடுமை உயிர்ப்பலி
யாவும் அகலவே ஏழைமனம் மகிழவே
மலர்ந்திடு நல் புத்தாண்டே
அஷ்றப் அலி
வெற்றிகள் மலரட்டும் வேலைகள் சிறக்கட்டும்
இத்தரையில் மறையட்டும் இனி ஏற்றத் தாழ்வு
வஞ்சகம் சூது வன்கொடுமை உயிர்ப்பலி
யாவும் அகலவே ஏழைமனம் மகிழவே
மலர்ந்திடு நல் புத்தாண்டே
அஷ்றப் அலி