முதல் ஷரத்து வேண்டும்
முதல் ஷரத்து வேண்டும்
சாதிவேண்டாம் வேண்டும் சலுகைவாங்க சாதிவேண்டும்
பாதிமதம் மாறிசலு கைவாங்க -- சாதிசொன்னார்
மீதமுள்ள சாதிசலு கையின்றி ஆண்டுபல
நாதியுதவி யற்றுநின் றார்
சாதி வேண்டாம் வேண்டாமெனஅரசியல் கட்சிகள் 75 ஆண்டாய் அரசியலமைப்பின்
முதல் பிரிவான எல்லோரும் சமம் சமத்துவம் என்பதை சுத ந்திரம் வந்தவுடன் தாழ்த்தப் பட்டோருக்காக திருத்தி 10 ஆண்டுக்கு சலுகை கொடுத்தார். ஆனால் ஓட்டுக்காக மற்ற ஜாதியினரை ஏமாற்றி அந்த சலுகையை கொஞ்சம் கொஞ்சமாக 75 வருடமாக நீட்டி வருகிறார்கள். இந்தியாவில் எல்லோரு சமம் என்பது மற்ற ஜாதிக்கு இல்லாமல் நீக்கப்பட்டு ஒரு பிரிவினர் முன்னேற்றம் மட்டும் பார்த்து வருவதால்.
அன்த ஜாதியினர் முன்னேர மற்ற ஜாதியனர் வறுமையில் உழலுகிறார்கள். இந்த
அநியாயம் எவர் வந்து அரசியலமைப்பின் முதல் ஷரத்தை அமுல்படுத்தி நட்சை முறைக்கு கொண்டு வரப்போகிறார்களோ. முட்டாள் கவிஞசனும் புலவனும் பாவலனும்
இந்த அரசியலமைப்பின் குறைபாட்டினை உணராது மற்ற ஜாதியினர் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை ஜாதி ஒழிய வேண்டும் என்று தினம் தினம் கவிதை எழுதுகிறான். அறிவாளிகளே ஆரசியலமைப்பின் முதல் ஷரத்தை 75 ஆண்டு அமுல் படுத்தா விட்டீர். இனியாவது அந்த 7 பேர் எழுதிய அரசியலமைப்பு என்ற பொது சட்டத்தை நடைமுறைப் படுத்தி இப்போதுள்ள உண்மயான ஏழை மக்களின் துயரைத் துடையுங்கள். அதை அமுல் படுத்துங்கள்.