என்னவள் முகம்
காலைக் கதிரவன்
ஸ்பரிசத்தால் கஞ்சம்
இதழ்கள் விரிந்து அலர்ந்தன
சிவந்தன சிரித்து
சிவந்த என்னவள்
முகம் போல