குதிரைப் பால் குணம் தேரையர்,
குதிரைப் பால் குணம் (தேரையர்,)
வீரிய விருத்திவி னைக்குமழ குண்டாகுங்
காரியத்திற் காமங் கதிப்பிக்கும் - - வாரார்
சரகமெனச் செப்புமுலைக் காரிகை யேக்கேள்
துரகதப்பால் செய்யும் தொழில்
வாரினாலிறுக்கிய பொற்கலசமெனப் புகலுங் கொங்கைகளையுடைய மங்கையரே
குதிரைப்பால் சுக்கிலப் பெருக்கதையும் சரீர வனப்பையும் புணர்ச்சியில் நிருவாகத்தையும் உண்டாக்குமென்க.