பொய்யே உன்னை விரும்பினேன்

பொய்யே உன்னை விரும்பினேன்
கவிதையாய் மலர்ந்தாய்
பூவே உன்னை விரும்பினேன்
பொய் சொல்ல உதவினாய்
பூக்களை விரும்பும் அவள்
என் பொய்யையும் விரும்புவாளா
கேட்டுச் சொல்லுங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-20, 3:26 pm)
பார்வை : 116

மேலே