காலம்

காலத்தை வெல்ல முடியாது தவிக்கிறான்
மனிதன் அதைப் பார்த்து சிறிது
கொக்கரிக்கும் காலம்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன்-வாசு (15-Jan-20, 2:06 pm)
Tanglish : kaalam
பார்வை : 167

மேலே