இனியெவர் செய்வாரோ

இனியெவர் செய்வாரோ
கட்டளைக்கலிப்பா



இனிக்கும் தமிழ்மொழி யில்கம் பனுமே இயற்றினாராம்
பனிக்கு இராமாய ணத்தை பலரும் புகழ்சிலம்பை
பணிந்து இயற்றினன் பார்வேந் திளங்கோ மரபேத்திட
இனியும் எவரிது போல்செய் வரோசொல் லுமுலகோரே

எழுதியவர் : பழனிராஜன் (15-Jan-20, 5:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 94

மேலே