காலமெல்லாம் நீ வேண்டும்

மனதில் அலை மோதும் உன் ஞாபகங்கள்
கனவில் வந்தென் கண் தூக்கம் கெடுக்குதே
உணர்வே உயிரே என்னுதிரம் கலந்தவளே
தினமும் உன்முகம் பார்த்து நான் கண் விழிக்க
கணமும் விலகாமல் காலமெல்லாம் இருப்பாயா

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (16-Jan-20, 9:12 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 540

மேலே