உனது விழிகளால்

அரசு ஆவணங்கள்
அடிக்கடி தாெலைந்துபோவதுபோல்
அடிக்கடி தொலைந்துபோகிறது
எனது இதயமும்
உனது விழிகளால்........!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (19-Jan-20, 4:44 am)
Tanglish : unadhu vilikalall
பார்வை : 133

மேலே