மனம் உனையே நாடுதே

சுடரும் நிலாமுகக் கார்மேக நீள்குழலாள்
படரும்இடை முல்லை மணமெங்கும் வீச
வாடாப்பூவி தழால்தேன் மொழிந்தாள் அவ்வெளிலை
நாடிநாளும் மனம்தவிக்கு தே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (20-Jan-20, 11:33 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 374

மேலே