செவ்வானம் அன்பு நெஞ்சம்

இருவிழிகள் நான்நடக்கும் பூங்கவிதை வீதி
கருங்கூந்தல் நான்பறக்கும் கார்முகில் கம்பளம்
செவ்விதழ் செந்தமிழ்த் தேனூறும் பூமலர்
செவ்வானம் அன்புநெஞ் சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-20, 11:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே