அவள்

உன்னவன் எப்படியானவன் என்று
தோழி கேட்க அவள் .
'அவன் உன்னதமானவன்' என்றாள்
முகத்தில் சலனமேது மில்லாமல்
உண்மையைச்சொல்ல வாய் முயல
முகம் மறைக்க முடியாமல் முழித்தது

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (23-Jan-20, 8:46 pm)
Tanglish : aval
பார்வை : 117

மேலே