நேரம் இல்லையோ

உன் மீது அன்பும் காதலும் நிறையத்தான் இருக்கின்றது ...
அதை வெளிக்காட்டத்தான்,
உன்னிடம் எனக்கான நேரமும் இல்லை ..
என் அருகில் நீயும் இல்லை.....

எழுதியவர் : (24-Jan-20, 4:22 pm)
Tanglish : neram illaiyo
பார்வை : 1457

மேலே