தனிமை

என் தனிமையை
உடைக்க வந்தவன் என நினைத்தேன்..
இன்றோ எத்தனை நண்பர்கள் உடன் இருந்தும்,
நீ இல்லை என்ற நிலையை உணர்த்தி விட்டாய்...

எழுதியவர் : (24-Jan-20, 4:21 pm)
சேர்த்தது : rathika
Tanglish : thanimai
பார்வை : 1224

மேலே