உன் ஒரு குறுஞ்செய்தி

எப்போதும் அலைபேசி தானா
என கடிந்து கொண்டாள் என் தோழி...
அவளுக்கு என்ன சொல்லி விளக்கிடுவேன்!! என் நாள் முழுமையும், உன் ஒரு குறுஞ்செய்திக்காக
அலைபேசியை பார்ப்பதிலேயே
கரைந்து விடுகின்றது என்று....

எழுதியவர் : (24-Jan-20, 4:21 pm)
சேர்த்தது : rathika
Tanglish : un oru kurunseithi
பார்வை : 383

மேலே