உரிமையின் நாகரிகம்

தேவைக்கு எடுத்துக் கொள்வது
உரிமை
தேவைகளை குறைத்து
கொள்வது நாகரிகம்

கருத்து சொல்வது
உரிமை
பிற மனதை புண்படாமல்
சொல்வது நாகரிகம்

உரிமை குழந்தைக்கு
சமம்
நாகரிகம் பெற்றோர்களுக்கு
சமம்

-- இப்படிக்கு இறைவன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (25-Jan-20, 11:31 am)
பார்வை : 1345

மேலே