அவள்
அவள் அழகு என்னுளத்தில் காமத்தீ ஏற்ற
அவள் குளிர் பார்வை அதை அணைத்தது
காதலெனும் தென்றலாய் மாறி
அவள் அழகு என்னுளத்தில் காமத்தீ ஏற்ற
அவள் குளிர் பார்வை அதை அணைத்தது
காதலெனும் தென்றலாய் மாறி