பெண்ணடிமை
நான் ஓர்
செட்டை முளைக்காத;
சுதந்திரப்பறவை,
எனக்கு இறகுகள்
முளைத்து விட்டதாய்
அவ்வப்போது
கனவுகாண்கிறேன்;
எனக்கு இப்போ
செயற்கை இறகுகள்
பொருத்தப்பட்டிருக்கின்றன
என்பதை மறந்து!
நான் ஓர்
செட்டை முளைக்காத;
சுதந்திரப்பறவை,
எனக்கு இறகுகள்
முளைத்து விட்டதாய்
அவ்வப்போது
கனவுகாண்கிறேன்;
எனக்கு இப்போ
செயற்கை இறகுகள்
பொருத்தப்பட்டிருக்கின்றன
என்பதை மறந்து!