நலம்

கூடா தவரொடு கூடிக் களித்திடக்
கூடா தெனவிருந்தும் கூடுவார் கூட்டினை
நாடா திருத்தல் நலம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jan-20, 2:46 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : nalam
பார்வை : 239

மேலே