நீ வாராது போனாய்

உதய நாழிகையில் கூவ முடியா
சேவலாய் யானது என்னுள்ளம்
உன் வரவிற்கு காத்திருந்து நீ
வாராது போனதில் இன்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Feb-20, 4:12 pm)
பார்வை : 67

மேலே