நல்ல விளையாட்டு இது

நீ பார்க்கும் வண்ணம் இருந்துக்
கொண்டு

நீ பார்க்கா வண்ணம் ரசிக்கின்றேன்
உன்னை

நான் பார்ப்பது தெரியாது நீயென்னை
ரசிக்கிறாய்

நல்ல விளையாட்டு இது

எழுதியவர் : நா.சேகர் (3-Feb-20, 7:07 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 91

மேலே