இயற்௧ை முரண்

ஊரு௧்கே
எண்ணெய் விநியோகம்
செய்துவிட்டு
தனது தலையை
அலங்கோலமாய்
வைத்திருக்கின்றன.....
#தென்னை மரங்௧ள்

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (3-Feb-20, 6:26 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 197

மேலே