வெற்றிச் சின்னங்கள்

காலம் உன் வரலாறை எழுதிக் கொண்டே இருக்கிறது....
ஒவ்வொரு விடியலிலும் சிப்பாய் போல் போராட்டக் களம் காண புரப்படுங்கள்.....
புயலே எதிர் வந்தாலும்
வேகமும் விவேகமும் கொண்டு எதிர் கொள்ளுங்கள்......
காயப்படலாம்.... ஆனால் அவை உன் வரலாற்றின் வெற்றிச் சின்னங்கள்....

எழுதியவர் : வை.அமுதா (5-Feb-20, 7:15 am)
பார்வை : 80

மேலே