என் உடலுக்குள் இருக்கும் உயிர் நீதான் 555

உயிரே...



உன் விருப்பம் என்ன
என்று தெரியாமலே...


நான் உன்னை
நேசிக்கிறேன்...


உன் பார்வை என்னும்
நெருப்பால் என்னை சுடுகிறாய்...


உன்னை நினைத்தே நான்
உருகுகிறேன் மெழுகுபோல...


தொல்லையாக நினைத்து
என்னை ஒதுக்கி செல்கிறாய்...


ஒருநாள் என்னை தொலைத்துவிட்டு
என்னை நீ தேடுவாய்...


என் உடலுக்குள்
இருக்கும் உயிர் நீதான்...


ஒருநாள்
உணர்வாய்
நீ என்னை.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (10-Feb-20, 8:47 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1260

மேலே