பிரிவுக்குப் பின்னரும்

விவாகரத்துக்குப் பின்னரும்
வருடா வருடம் வந்து செல்வதுண்டு
அவர்களின் மணநாள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Feb-20, 4:31 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 119

மேலே