ஏமாற்றத்தில் நான்

எப்படியும் உன் அணைப்பில் குளிர்ந்துவிடுவோமென்ற

எதிர்பார்ப்பில் நான்

விரட்டியடித்த சூரைக்காற்றாய்
பிரச்சனைகள்

பயத்தில் ஓடிப்போன கருமேகமாய்
நீ

வறண்டு வெடித்துப்போன பூமியாய்

ஏமாற்றத்தில் நான்

எழுதியவர் : நா.சேகர் (17-Feb-20, 6:53 am)
Tanglish : emaatraththil naan
பார்வை : 455

மேலே