இனமா பணமா
உனக்குள் - நான்
எனக்குள் - நீ
இருந்தும்.....
இன்று ஏன்
பிரிந்து தவிக்கின்றோம்?
ஜாதி, மத, இனத்தாலா?
உயர்வு தாழ்வு பார்க்கும்
பணத்தாலா?
உனக்குள் - நான்
எனக்குள் - நீ
இருந்தும்.....
இன்று ஏன்
பிரிந்து தவிக்கின்றோம்?
ஜாதி, மத, இனத்தாலா?
உயர்வு தாழ்வு பார்க்கும்
பணத்தாலா?