இப்படிக்கு
கண பார்க்காமல்
வருவது
பொறுத்து கொள்ள
சொல்லாது
மூளை முழுவதும்
முடியாது
வாழ வழி
வகுக்காது
காலத்தின் வேகத்திற்கு
தாங்காது
காது கொடுத்து
கேட்காது
பொருள் தேட
பொறுக்காது
கடமை கண்ணுக்கு
படாது
சொல்லாது கேட்காது
பொறுக்காது தாங்காது
முடியாது
என்று நான் சொல்ல மாட்டேன்
மயக்கத்தின் மாற்றத்தில்
மனதில் மலரும்
இந்த மலர்
தயார் என்று முடிவு எடு
யாரும் இல்லை என்றாலும்
வாழ்ந்து காட்டுவது ஏன்
போராட...
போராடினால் காலம் கனியும்
வெற்றி வசப்படும்
போராடிக்கொண்டேயிருக்க வேண்டும்..!
இல்லை என்றால்
என் பெயரை சொல்லாதே
--இப்படிக்கு காதல்