சிறக்கும் யாவுமே
முட்டி மோதி வீழ்ந்து எழுவது தான் வாழ்க்கை
சுட்டும் மணக்காத கட்டாப் பாரையா நீ
கட்டுக்கோப்பாய் இரு படாடோபம் வேண்டாம்
விட்டு விடு வேண்டாததை வைக்கும் ஒவ்வொரு
எட்டையும் இனியாவது அளவோடு எடுத்து வை
அட்டு விலகும் தெளி நீராய் வாழ்வு சிறக்கும்
அஷ்றப் அலி