உள்ளத்தில் தேவதையாய்

காற்றில் குழலசைய கண்ணில் கயலசைய
சிற்பமாய் நீஅசைய உன்னுதட்டில் முத்தசைய
கற்பனையில் என்மனத் தேரசைய தேவதையாய்
உள்ளத்தி லூர்வலம்வந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-20, 11:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே