ஐஸ்கட்டி அழகி

என் இதயத்தில்
நீராட வந்த
ஐஸ்கட்டி அழகி
கரையேற நினைக்கிறாள்
என் இதயத்தோடு கரைந்தது
கூட தெரியாமல்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (23-Feb-20, 3:36 pm)
Tanglish : ayscutti azhagi
பார்வை : 61

மேலே