காதல்

இன்பம் சேர்க்கும் காதல் அதுவே
துன்பம் சேர்க்கையில் இன்பத்தின்
பிம்பங்கள் கண்முன் நிறுத்தும்
துன்பங்களைத் துடைக்க மறக்க
இதுவே காதலின் மாயம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-20, 5:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 204

மேலே