ரோஜா என் தோட்டத்தில் நீ இருந்தால்

ரோஜா நீ முழுமையான மலர்
அந்த முட்கள் மட்டும் இல்லாதிருந்தால்
ரோஜா நீ இனிமையான மலர்
மிக மென்மையான இதழ்களுடன்
ரோஜா நீ மிக அழகு பிங்க் நிறத்தில்
முகம் சுளிக்காதே மற்ற நிறங்களிலும் தான்
ரோஜா என் தோட்டத்தில் நீ இருந்தால்
மற்ற மலருக்கெல்லாம் பை பை சொல்லிவிடுவேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-20, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே